மொகிடோ

Loading...

மொகிடோ

தேவையானவை:
புதினா இலைகள் – கால் கப், பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர், சோடா வாட்டர் – தேவைக்கேற்ப.செய்முறை:
புதினா, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வடிகட்டவும். பரி மாறும்போது சோடா, ஐஸ் சேர்த்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply