மைதா போண்டா

Loading...

மைதா போண்டா
தேவையானவை:
மைதா மாவு – 150 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவு, கடைந்த தயிர் (புளித்தது) – அரை கப், சீரகம் – அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்), எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய் நீங்கலான மற்ற பொருட்களுடன் கடைந்த தயிர் சேர்த்து, உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும். மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.இதை சூடாக சாப்பிட வேண் டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply