மேலதிக சேதங்களை தவிர்க்கும் புதிய துப்பாக்கி ரவை

Loading...

மேலதிக சேதங்களை தவிர்க்கும் புதிய துப்பாக்கி ரவைசெக்கனுக்கு பல நூற்றுக்கணக்கான மீற்றர் வேகத்தில் பயணிக்கும் துப்பாக்கி ரவைகள் இலக்கையும் தாண்டி ஏனைய உடைமைகளுக்கும் சேதங்கள் விளைவிக்ககூடியது.
இந்த மேலதிக சேதங்களை தவிர்க்கும் பொருட்டு மட்டுப்படுத்தப்பட்ட தூரத்தினுள் பயணித்து இலக்கை தாக்கக்கூடிய புதிய ரவைகளை அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இப் புதிய ரவையானது 50 கலிபர் M33 மற்றும் 50 கலிபர் M8 ஆகியவற்றின் ரவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இத் தொழில்நுட்பத்தினை 5.56mm தொடக்கம் 155mm வரையான எறிகணைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply