முந்திரி சர்க்கரை இடியாப்பம்

Loading...

முந்திரி  சர்க்கரை இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி – 250 கிராம், முந்திரிப்பருப்பு – 20, சர்க்கரை – ஒரு கப், நெய், நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
பொடித்த முந்திரிப்பருப்பு, பொடித்த சர்க்கரையை இடியாப்பத்துடன் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு இந்த இடியாப்பம் மிகவும் நல்லது. பாதாம், பிஸ்தா பொடித்தும் சேர்க்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN