முகம் அழகு பெற—அழகு குறிப்புகள்

Loading...

முகம் அழகு பெற---அழகு குறிப்புகள்
முகம் அழகு பெற

உருளைக்கிழங்கை தோல் சிவி துருவி வெயிலில் நன்ராக காயவிட்டு பொடி செய்து கொள்ளவும் . இதை வாரம் ஒரு முறை முகத்தில் புசினால் முகம் பளிச் என்று இருக்கும். இயற்க்கையான ப்ளிச் ஆகும். நிறம்மாறாமல் நம் இயற்கையான நிறத்தை மீண்டும் பெற இது மிகவும் சக்தி வாய்ந்தது என் அன்பு தோழிகளே இதை செய்து பார்த்து உங்களுடைய அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply