முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு

Loading...

முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்புகசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.

Loading...
Rates : 0
VTST BN