முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க

Loading...

முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்கமுகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க பசும்பால் – 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply