மீள்தன்மை கொண்ட நவீன தொடுதிரைகள் அறிமுகம் | Tamil Serial Today Org

மீள்தன்மை கொண்ட நவீன தொடுதிரைகள் அறிமுகம்

Loading...

மீள்தன்மை கொண்ட நவீன தொடுதிரைகள் அறிமுகம்கணணிகள், கைப்பேசிகளின் திரைகளின் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

அதன் அடிப்படையில் தற்போது XSense எனும் மீள்தன்மை கொண்ட அல்லது நெகிழும் தன்மை கொண்ட தொடுதிரைகள் அறிமுகமாகியுள்ளன

இத்திரைகள் ஸ்மார்ட் கைப்பேசிகள், மடிக்கணணிகள் என்பனவற்றிற்கும் ஏனைய சாதனங்களிலும் இணைக்கப்படவுள்ளன.

இத்தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களை பல வழிகளிலும் கவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN