மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார் டிடி

Loading...

மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார் டிடி

divyadharshini-DD-Vijay-TV-Coffee-with-DD-Shows

சின்னத்திரை தொகுப்பாளர்களில் நம்பர் 1 என்றால் அது டிடி தான். தன் கலகல பேச்சால் தமிழ் நெஞ்சங்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர்.இவர் ஆரம்பத்தில் விசில், நளதமயந்தி என சில படங்களில் தலையை காட்டினார், பின் ஒரு சில படத்தில்


ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தார்.தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்கவிருக்கின்றாரம். இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply