மிகக்குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி! | Tamil Serial Today Org

மிகக்குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி!

மிகக்குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி!ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் மிகவும் குறைவான விலையில் Freedom 251 என்ற ஸ்மார்ட்கைப்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கைப்பேசியில், 4.1 இன்ச் தொடுதிரை, 1.3GHz quad-core ப்ராசசர், சேமிப்பு வசதியாக 1GB RAM, 8GB மற்றும் விரிவாகக்கூடிய சேமிப்பு வதியாக 32GB RAM வசதி கொண்டது, 1450 mAh பேட்டரி திறன் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்கு தளத்துடன் வெளியாகியுள்ளது.

இதன் விலை, இந்திய ரூபாய்க்கு RS. 251 ஆகும், இந்த கைப்பேசியினை freedom251.com தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, 20 ஆம் திகதியோடு இதன் விற்பனை முடிகிறது.

மேலும் இதர தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

Loading...
Rates : 0
VTST BN