மார்க்கண்ட சூப்(Maarkkanda Soup) | Tamil Serial Today Org

மார்க்கண்ட சூப்(Maarkkanda Soup)

Loading...

மார்க்கண்ட சூப்(Maarkkanda Soup)


தேவையானவை :

மட்டன் எலும்பு (நெஞ்செலும்பு) – கால் கிலோ

வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 200 கிராம்

பச்சை மிளகாய் – 4 பொடியாக நறுக்கியது

மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப


அரைக்க:

சீரகம் – 1 தேக்கரண்டி

தனியா – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை :

1. எலும்பைச் சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தொடர்ந்து எலுமிச்சை சேர்த்து போதுமான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது நெஞ்செலும்பு மற்றும் பொடி செய்த தனியாவை சேர்த்து, நான்கு டம்ளர் நீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.

Loading...
Rates : 0
VTST BN