மாம்பழ மில்க் ஷேக்

Loading...

மாம்பழ மில்க் ஷேக்


தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த மாம்பழம் – 5
சர்க்கரை – 1 கப்
மில்க்பவுடர் – 1 கப்


செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஐஸ் துண்டங்களை மிதக்க விட்டு பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply