மரவள்ளிக்கிழங்கு பாயசம்

Loading...

மரவள்ளிக்கிழங்கு பாயசம்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ, பால் – 3 கப், சர்க்கரை – ஒரு கப், நெய்யில் வறுத்த முந்திரி – 8, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – ஒரு கப்.


செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி… தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply