மனிதனுக்கு பதிலாக விண்வெளிக்கு செல்ல தயாராகும் ரோபோக்கள்!

Loading...

மனிதனுக்கு பதிலாக விண்வெளிக்கு செல்ல தயாராகும் ரோபோக்கள்!விண்வெளி ஆராய்ச்சியில் முதன் முறையாக விண்கலத்தை அனுப்பு புதிய புரட்சியினை மேற்கொண்டிருந்தது ரஷ்யா.
தற்போது இந்த நாடு மற்றுமொரு விண்வெளிப் புரட்சியினை நடாத்துவதற்கு முழு வேகத்தில் தயாராகிவருகின்றது.

அதாவது இதுவரை காலமும் ஆராய்ச்சிகளுக்காக விண்வெளி ஓடங்களில் நாய், குரங்கு, எலி என்பனவும், மனிதர்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இவற்றில் மனிதர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எதிர்காலத்தில் மனித உருக்களைக் கொண்ட ரோபோக்களை அனுப்ப ரஷ்யா முனைப்புக் காட்டிவருகின்றது.

இந்த ரோபோக்களை விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி பின்னர் அங்கிருந்து தேவைகளுக்கு ஏற்ப அவற்றினை பயன்படுத்தவுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply