மட்டன் சால்னா(Mutton Salna)

Loading...

மட்டன் சால்னா(Mutton Salna)


தேவையானவை :

ஆட்டுக்கறி – அரைகிலோ

சின்ன வெங்காயம் – 150g

தக்காளி – 150g

தேங்காய் – கால் மூடி

காய்ந்தமிளகாய் – ஆறு

தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரைத் டீஸ்பூன்

மஞ்சததூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காய்ந்தமிளகாய் – இரண்டு

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

கொத்தமல்லி – சிறிது


செய்முறை :

1.ஒரு வாணலியில் காய்ந்தமிளகாய் தனியா சீரகத்தை இளஞ்சிவப்பாக வறுத்து,அதை தேங்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,குக்கரில் எண்ணெயைக் காயவைத்து காய்ந்தமிளகாய் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்,பின்பு கறியைக் கொட்டி வதக்கி அரைத்த மசாலாவைப் போட்டு மஞ்சபொடி உப்பைச் சேர்த்து நீரை ஊற்றி வேகவிடவும்,கறி வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply