பைனாப்பிள் ரசம்

Loading...

பைனாப்பிள் ரசம்
தேவையானவை:
பைனாப்பிள் – 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ணீர் – 250 மில்லி, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், மிளகு – சீரகத்தூள் – கால் டீஸ்பூன், வேக வைத்த பருப்பு – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு… கடுகு, கறிவேப்பிலை, மிளகு – சீரகத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply