பேஸ்புக் நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு

Loading...

பேஸ்புக் நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்குமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் பலவிதமான மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனடிப்பயைில் புதிதாக Pin View எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் Pin Viewer என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவவேண்டும்.

இதன் மூலம் நண்பர்களின் சுயவிபரங்களையும், பகிரப்படும் படங்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தனித்தனியாக வேறுபடுத்த முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply