பூசணிக்காய் மோர் கூட்டு

Loading...

பூசணிக்காய் மோர் கூட்டு
தேவையானவை:
பூசணிக் கீற்று – 2, தேங்காய் துருவல், தயிர் – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும். பிறகு… தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, தயிர் விட்டு கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply