புளூட்டோ கிரகத்தின் உறைந்த பனி மலைகள்

Loading...

புளூட்டோ கிரகத்தின் உறைந்த பனி மலைகள்புளூட்டோ கிரகத்தின் உறைந்த பனிமலைகளை நாசா விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா New Horizons என்ற விண்கலத்தை புளூட்டோ கிரகம் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பியுள்ளது.

தற்போது ஆய்வு செய்து வரும் New Horizons பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

சமீபத்தில் அனுப்பிய படத்தில் உறைந்த நிலையில் பனிமலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பல கிலோமீற்றர் தொலைவிற்கு பரந்து விரிந்துள்ளதால் பார்ப்பதற்கு மிதக்கும் மலைகள் போன்றுள்ளது.

இந்த புகைப்படம் நாசா வெளியிட்டுள்ளதுடன், Sputnik Planum என பெயரிட்டுள்ளது.

மேலும், நைட்ரஜன் பனிப்பாறைகள் உடைந்து கரடுமுரடானதாக மாறியிருக்கலாம் என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply