புருஷெட்டா

Loading...

புருஷெட்டா

தேவையானவை:
ரஸ்க் – தேவையான அளவு, தக் காளி – ஒன்று, பூண்டு – 2 பற்கள், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன், சீஸ் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவைக் கேற்ப.செய்முறை:
தக்காளியை விதை நீக்கி நறுக்கவும். பூண்டு, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். கொடுக் கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (ரஸ்க் நீங்கலாக) ஒன்றாக கலந்து, சிறிது நேரம் ஊற விடவும். பரிமாறும்போது இந்தக் கலவையை ரஸ்க் மேல் சிறிதளவு வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply