புதிய அனுபவத்தை தரும் IWear

Loading...

புதிய அனுபவத்தை தரும் IWearVuzix எனும் நிறுவனம் IWear 720 Video Headphone எனும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இச்சாதனமானது முப்பரிமாண மற்றும் இருபரிமாண வீடியோக்களை இயக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 130 அங்குல திரை உடைய தொலைக்காட்சியை 10 அடிகள் தொலைவிலிருந்து பார்க்கும் அனுபவத்தினை வழங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
Open-Source Virtual Reality (OSVR) எனும் இயங்குதளத்தில் செயற்படும் இச்சாதனத்தில் ஹேம் விளையாடக்கூடியதாகவும், மாயை நிறைந்த காட்சிகளின் அனுபவத்தினை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply