பிளாக்பெரி கைபேசிக்கான Backup Extractor மென்பொருளை தரவிறக்கம் செய்ய

Loading...

பிளாக்பெரி கைபேசிக்கான Backup Extractor மென்பொருளை தரவிறக்கம் செய்யகைபேசிகள், கணணிகளில் சேமிக்கப்படும் தரவுகள் சில சமயங்களில் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக ஒரு கிரமமான முறையில் அத்தகவல்களை வேறு சேமிப்புச் சாதனங்களில் பக் அப் செய்து வைக்கும் முறை நடைமுறையில் காணப்படுகின்றது.

பின் அத்தகவல்களை மீண்டும் பயன்படுத்தும் பொருட்டு விரிவாக்கம்(Extract) செய்ய வேண்டும். இச்செயற்பாட்டினை மென்பொருட்களைப் பயன்படுத்தியே செய்ய வேண்டும்.

இதே போன்று பிளேக்பெரி போன்களில் பக் அப் செய்த தகவல்களை விரிவாக்கம் செய்ய(Extract) BlackBerry Backup Extractor எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

இதனை அனைத்து வகையான பிளேக்பெரி கைபேசிகளிலும் பயன்படுத்த முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply