பிரெஞ்சு டோஸ்ட்

Loading...

பிரெஞ்சு டோஸ்ட்
தேவையானவை:
பிரெட் – 6 ஸ்லைஸ், கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், பால் – அரை கப், வெண்ணெய் (அ) நெய் – தேவைக்கேற்ப.


செய்முறை:
காய்ச்சி ஆற வைத்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, சர்க்கரையும் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் (அ) நெய்யை சூடாக்கி… பிரெட்டை பால் கலவையில் தோய்த்து உடனடியான `பேனில்’ போடவும். இருபுறமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.

குறிப்பு:
கஸ்டர்ட் பவுடருக்குப் பதிலாக சோள மாவும், வெனிலா எசன்ஸும் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply