பால் பாயசம்

Loading...

பால் பாயசம்
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கைப்பிடி அளவு, பால் – 2 லிட்டர், சர்க்கரை – 400 கிராம், வறுத்த முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை


செய்முறை:
பாசுமதி அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும் (குக்கரை மூடக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிட வேண்டும்). பால் கொதித்து, அரிசி வெந்து, பால் பாதியளவுக்கு குறுகி வரும்போது சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
பாதாம்பருப்பை நான்கு பொடித்து சேர்க்கலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply