பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு

Loading...

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்குYoutube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.

ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.

அதில் Address Bar -இல் உள்ள URL – ஐ கொப்பி செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.

அதன் பின் Download என்பதை கிளிக் செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும்.

Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply