பல மடங்கு தரவுகளை சேமிக்கும் சேமிப்பு சாதனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

Loading...

பல மடங்கு தரவுகளை சேமிக்கும் சேமிப்பு சாதனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனைகணினி உலகில் தரவு சேமிப்பு என்பது மிகவும் ஒரு அங்கமாக திகழ்கின்றது.
இச் சேமிப்பு தகைமையை அதிகரிப்பதற்கு பல்வேறு சேமிப்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது அவற்றினை எல்லாம் விடவும் பன் மடங்கு திறன் கூடிய சேமிப்பு சாதனத்தை ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

மிகவும் மெலிதானதாக இருக்கும் கண்ணாடியினாலான இந்த டிஸ்க் ஆனது 5 மைக்ரோ மீற்றர் இடைவெளியில் 3 படைகளில் தரவுகளைச் சேமிக்கக்கூடியதாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக 360 ரெறா பைட் வரையான தரவுகளை சேமிக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றினை 13.8 பில்லியன் வருடங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும் என இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply