பர்கர்

Loading...

பர்கர்

தேவையானவை:
பன் – ஒன்று, வெஜ் கட்லெட் – ஒன்று, வட்டமாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகள் – தலா 2, தக்காளி கெச்சப் – சிறிதளவு, சீஸ் ஸ்ப்ரெட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), ஆலிவ் துண்டுகள் – தேவைக்கேற்ப.செய்முறை:
பன்னை இருபுறமும் சூடு செய்து, இரண்டு துண்டுகளாக்க வும். ஒரு பாதியில் சீஸ் ஸ்ப்ரெட் தடவவும், இன்னொரு பாதியில் கெச்சப் தடவவும். அதற்கு மேல் கட்லெட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, ஆலிவ் துண்டுகள் வைத்து சீஸ் தடவிய பக்கம் கொண்டு மூடவும். சுவை. சத்துமிக்க பர்கர் தயார்.


குறிப்பு:
கட்லெட்டுக்குப் பதில் `ஃபலாஃபெல்’ உபயோகித்தும் பர்கர் தயாரிக்கலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply