பரங்கிக்காய் ஓலன்

Loading...

பரங்கிக்காய் ஓலன்
தேவையானவை:
பாதி முற்றிய பரங்கிக்காய் – 2 கீற்று, தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பரங்கிக்காயை வறுவலுக்கு நறுக்குவது போல நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.


குறிப்பு:
சிறிய பரங்கிக்காயில் (பரங்கிப் பிஞ்சு) அடை, பால் கூட்டு தயாரிக்கலாம். பாதி முற்றியதும் ஓலன் தயாரிக்கலாம். நன்கு முற்றியதும் அல்வா, பொரியல், சாம்பார் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply