பன்னா மீன் பொரியல்

Loading...

பன்னா மீன் பொரியல்

தேவையானவை :

1. பன்னா மீன் – ஒன்று

2. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

3. மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி

4. உப்பு – 1/2 தேக்கரண்டி

5. சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி

6. எண்ணெய் – 1/4 கப்


செய்முறை:

1. முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்திருக்கவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மீனை போடவும். மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும். மூன்று நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து சாப்பிட்டால்…. ஆஹா…. ஆஹா…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply