பனிப் பிரதேசங்களிலும் இலாவகமாக பயணிக்கக்கூடிய கார் தயார்

Loading...

பனிப் பிரதேசங்களிலும் இலாவகமாக பயணிக்கக்கூடிய கார் தயார்சாதாரண வாகனங்கள் பனிப் பிரதேசங்களிலோ அல்லது மணல் பிரதேசங்களிலோ இலகுவாக பயணம் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
இதற்காக பிரதேசங்களுக்கு ஏற்றாற்போல் வாகனங்கள் வடிவமைக்கப்படுவது வழக்கமாகும்.

இவற்றின் வரிசையில் முன்னணி வாகன வடிவமைப்பு நிறுவனமான Nissan நவீன ரக கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இக் காரானது குளிர்ப் பிரதேசங்களில் பனி படர்ந்துள்ள நிலையிலும் எவ்வித இடர்பாடும் இன்றி பயணிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் இக்கார் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விலை என்பன இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply