நண்டு வறுவல்(Crab Curry)

Loading...

நண்டு வறுவல்(Crab Curry)


தேவையானவை :

நண்டுகள்(மீடியமானது) – 6

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


அரைக்க தேவையானவை :

இஞ்சி – சிறுதுண்டு,

சின்ன வெங்காயம் – 10 ,

காய்ந்த மிளகாய் – 10 ,

சீரகம் – 1 டீஸ்பூன்,

பூண்டு பல்- 5 ,

தனியா – 2 டீஸ்பூன்


செய்முறை :

1. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

2.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். மெல்லிய தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply