தேனின் அபரிமிதமான பயன்கள்

Loading...

தேனின் அபரிமிதமான பயன்கள்குர் ஆனில் தேனைப்பற்றி, ”அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.
நபி( சல்) அவர்களும் தேனை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பதும் அதன் மருத்துவ பலன்களைப் பற்றி எவ்வாறு சிலாகித்துக் கூறியுள்ளனர் என்பதும் நாம் அறியவேண்டிய முக்கியமான விஷயம்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் வலு பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜா பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
குர் ஆனில் தேனைப்பற்றி, ”அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.நபி( சல்) அவர்களும் தேனை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பதும் அதன் மருத்துவ பலன்களைப் பற்றி எவ்வாறு சிலாகித்துக் கூறியுள்ளனர் என்பதும் நாம் அறியவேண்டிய முக்கியமான விஷயம்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் வலு பெறும்.* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.* ரோஜா பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply