தெலுங்கில் நயன்தாரா இடத்தை பிடித்த ராகுல் ப்ரீத் சிங்

Loading...

தெலுங்கில் நயன்தாரா இடத்தை பிடித்த ராகுல் ப்ரீத் சிங்

தமிழில் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி-நயன்தாரா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. தெலுங்கில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க ராம்சரண் தேஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கவிருக்கிறார். இதில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிக்க அரவிந்த் சாமியே ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால், தெலுங்கிலும் அவரையே வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தமி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply