திடிரென்று, இருந்த ஒரு பதவியையும் ராதிகா ராஜினாமா செய்தது ஏன்? வெளிவந்த தகவல்

Loading...

திடிரென்று, இருந்த ஒரு பதவியையும் ராதிகா ராஜினாமா செய்தது ஏன்? வெளிவந்த தகவல்

கடந்த ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராதிகா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவியாக தொடர்ந்து இருந்து வந்தார்.

ராதிகா

சமீபத்தில் திடிரென்று இந்த பதவியை ராஜினாமா செய்தார். என்னவென்று விசாரிக்கையில் விரைவில் தன் மகளுக்கு திருமணம் நடக்கவிருப்பதால், அதில் கவனம் செலுத்த தான் இந்த முடிவாம்.
மேலும், நடிகை குஷ்பு எந்த போட்டியும் இல்லாமல் தற்போது சங்க செயளாலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply