தலைமுடி மினு மினுப்பாக–அழகு குறிப்புகள்

Loading...

தலைமுடி மினு மினுப்பாக--அழகு குறிப்புகள்

தலைமுடி மினு மினுப்பாக

தேவையான பொருள்

ஆலிவ் ஆயில் – 20ml,
நல்லெண்ணெய் – 20ml,

தேங்காய் எண்ணெய் – 20ml,

செம்பருத்தி இலை – 5,

கறிவேப்பிலை – 10,

சொட்டொன் – சிறிது

எண்ணெய் மூன்றையும் ஒரு bowl-ல் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடேறியதும், அதில் செம்பருத்தி இலையை இரண்டாக மடித்து விரலால் லேசாக அழுத்தி விட்டு அதில் போடவும்.இதே போல கறிவேப்பிலையையும் எண்ணையில் போட்டு கொதித்து சாறு இறங்கியதும் இறக்கி ஆற வைக்கவும்.சிறிது cotton-ல் எண்ணையை தொட்டு, தலையில் முடியை ஒவ்வொரு portion-ஆக பிரித்து தடவவும்.பிறகு விரலை வைது மெதுவாக தலையை மஸாஜ் செய்து 1/2 மணி நேரம் கழித்து அழசவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply