தக்காளி இடியாப்பம்

Loading...

தக்காளி இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி, தக்காளி – தலா 200 கிராம், இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும். பிறகு, இதை இடியாப்பத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN