டொமேட்டோ தால் பச்சடி

Loading...

டொமேட்டோ தால் பச்சடி
தேவையானவை:

நறுக்கி, விதை நீக்கிய தக்காளி – ஒரு கப், ஊற வைத்த பாசிப்பருப்பு – கால் கப், தயிர் – ஒன்றரை கப், தேங்காய் விழுது – அரை கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளி, பாசிப்பருப்பு, தயிர், தேங்காய் விழுது, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, தக்காளி கலவையுடன் சேர்த்தால்… டொமேட்டோ – தால் பச்சடி ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply