ஜீரண இடியாப்பம்

Loading...

ஜீரண இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி – 200 கிராம், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி… மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN