சோயா எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Loading...

சோயா எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!கொழுப்பு குறைவாக உள்ள சோயா எண்ணெய்யை இதய நோயாளிகள் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
சோயா எண்ணெய் சாப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், அறிவுசார்ந்த கோளாறான, Alzheimer நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

அதுமட்டுமின்றி கண்கள் மற்றும் தோல்களுக்கு ஆரோக்கியம் தரும்.

சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவதே சோயா எண்ணெய் ஆகும், சோயா எண்ணெய்யில் விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில், ஒமேகா 2 பேட்டி ஆசிட், மற்றும் பேட்டி ஆசிட்களான, stearic acid, palmitic acid, and oleic acid போன்றவை சீரான அளவில் உள்ளன.

இதனால், தமனி தடிப்புகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

இதில் உள்ள விட்டமின் k மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்கள், நரம்பியல் செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், இந்த விட்டமின் K சத்து, உடலில் உள்ள எலும்புகள் வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது, மேலும் osteoporosis பிரச்சனையில் இருந்து காக்கிறது.

இதில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், கண்வளர்ச்சி மற்றும் தோல்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

விட்டமின் E சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், புற்றுநோய், இதயநோய், அறிவுசார்ந்த நோய்கள் போன்வற்றில் இருந்து காக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply