சீஸ் ரோல்ஸ்

Loading...

சீஸ் ரோல்ஸ்
தேவையானவை:
பிரெட் – 4 ஸ்லைஸ், சீஸ் துண்டுகள் – 4, மிளகுத்தூள், வெண்ணெய் – தேவைக்கேற்ப.


செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை வெட்டி, அப்பளக் குழவியால் மெலிதாக தேய்த்து, சீஸ் துண்டுகளை மேல் வைத்து மிளகுத்தூள் தூவவும். பிறகு, இறுக்கமாக ரோல் செய்யவும். தோசைக்கல்லில் வெண்ணெய் ஊற்றி, ரோல்களைப் போட்டு எல்லா பக்கமும் பொன் நிறமாக ஆனதும் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply