சிறுதானிய தோசை

Loading...

சிறுதானிய தோசை


தேவையான பொருள்கள்:

கம்பு மாவு – 1 கப்
கேழ்வரகு மாவு – 1 கப்
கோJமை மாவு – 1 கப்
தோசை மாவு – 1 கப்
வெங்காயம் – நறுக்கியது – 1
பச்சை மிளகாய் – நறுக்கியது – 1
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

அனைத்து மாவு வகைகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் ,மிளகாய் ,சேர்த்து தாளித்து மாவில் கொட்டி தோசையாக வார்த்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply