சிதைவடைந்த எலும்புகளை புதுப்பிக்க புதிய தொழில்நுட்பம்

Loading...

சிதைவடைந்த எலும்புகளை புதுப்பிக்க புதிய தொழில்நுட்பம்மனித உடலின் தசைகள், தோல்கள் பாதிப்படைந்தால் அவற்றினை சீர்செய்வதற்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முறைகள் ஏற்கணவே காணப்படுகின்றன.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எலும்பில் ஏற்படும் பாதிப்புக்களையும் சீர்செய்வதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.

அவற்றின் ஒரு அங்கமாக ஸ்டெம் செல்களை பயன்படத்தி பாதிப்புக்கு உள்ளான மண்டையோட்டு என்பு, முக என்புகளை மீளவும் வளரச் செய்யும் சிகிச்சை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் முறையினை நியூயோர்க்கில் உள்ள Rochester Medical Center பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன் முறையாக வெற்றிகரமான முறையில் கண்டுபிடித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply