சிக்கன் குடமிளகாய் மசாலா (Chicken Capsicum Spices)

Loading...

சிக்கன் குடமிளகாய் மசாலா (Chicken Capsicum Spices)


தேவையானவை :

கோழிக்கறி – 1/2 கிலோ,

பெரிய வெங்காயம் – 4, (துண்டாக்கியது)

குடமிளகாய் – 4 , (துண்டாக்கியது)

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,

கார்ன்ஃபிளார் மாவு – 2 டேபிள் ஸ்பூன்,

சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்,

எலுமிச்சம் பழ சாறு – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைகேற்ப,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,


செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைக்கவும்.சிக்கன் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், குடமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம்,குடமிளகாய் நன்கு வதங்கியதும் வேக வைத்த சிக்கனை கொட்டி கிளறவும்.கார்ன்ஃபிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply