சளியால் அவஸ்தையா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீங்க

Loading...

சளியால் அவஸ்தையா இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீங்கசளி, காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அதிகளவு சிரமத்தை சந்திக்க நேரிடும்.

* சளி பிடித்திருக்கும் நேரத்தில் பால் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சளியின் அளவை அதிகரித்து நோய்க்கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரித்துவிடும்.

* இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம், ஆனால் செயற்கை இனிப்பு சுவை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள், பாஸ்ட்புட் உணவுகளை தவிர்க்கவும்.

* ஆல்கஹால் பருகினால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவு மட்டுமின்றி, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply