கோவைக்காய் துவட்டல்

Loading...

கோவைக்காய் துவட்டல்

தேவையானவை:
கோவைக்காய் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த கோவைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.குறிப்பு:
இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply