கோதுமை பிஸ்கட்

Loading...

கோதுமை பிஸ்கட்
தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 4 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:

பொடித்த சர்க்கரையை கோதுமை மாவில் சேர்த்துக் கலக்கி… பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். கையில் எண்ணெய் தொட்டு, மாவை எடுத்து, உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக திரட்டி, ஆங்காங்கே ஃபோர்க் கரண்டியால் குத்தவும். இதை கத்தியால் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply