கேரட் கீர்

Loading...

கேரட் கீர்


தேவையானவை:

கேரட் – 200 கிராம்.

பால் – 1 கப்.

சர்க்கரை – 200 கிராம்.

கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன் .

ஏலக்காய் – 1/4 ஸ்பூன்.


செய்முறை:

கேரட்டைத் தோல் சீவி, சிறு துண்டாக நறுக்கி ஆவியில் வேக விடவும். வேக வைத்த கேரட்டுடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும் பிறகு அரைத்த விழுதில் சர்க்கரை சேர்த்து அரைத்து அதில் கேசரிப் பவுடர், பால், ஏலக்காய் சேர்த்து குளிர வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply