கேப்சிகம் ரைஸ்

Loading...

கேப்சிகம் ரைஸ்
தேவையானவை:
அரிசி – 250 கிராம், குடமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 2, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.


குறிப்பு:
குடமிளகாயுடன் பேபி கார்ன், புதினா சேர்த்தும் தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply