கூந்தல் கருகருவென்று வளருவதற்கு

Loading...

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-
இளம் மருதாணி இலை – 50 கிராம் நெல்லிக்காய் – கால் கிலோ வேப்பங்கொழுந்து – 2 கிராம்… மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply