கூகுள் புதிதாக வழங்கியுள்​ள Google Maps Photo Tour வசதி

Loading...

கூகுள் புதிதாக வழங்கியுள்​ள Google Maps Photo Tour வசதிஇணையத்துடன் தொடர்புடைய பல்வேறுபட்ட புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவரும் கூகுள் தற்போது தனது Google Mapsல் Photo Tour எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ள Google Maps Photo Tour வசதியில் உலகெங்கிலும் காணப்படும் பிரபல்யமான இடங்களின் 15,000 வரையிலான படங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன.

இதனை பயனர்களின் முப்பரிமாண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும் Picasa, Panaromio அனுபவங்களை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் விசேட தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply